Friday, January 9, 2009

சென்னைச் சங்கமமும் ஆங்கில வலைத்தளமும்

தமிழ் கலைகளின் சங்கமம் என கூறப்படும் நிகழ்வு சென்னைச் சங்கமும். குறிப்பாக தமிழ் நாட்டார் கலைகளின் ஒரு வெளிப்பாட்டு தளமாக அது தன்னை வர்னித்துக் கொள்கிறது. ஆனால் அவர்கள் தமிழுக்கு மதிப்பு தருகிறார்களா? அப்படி மதிப்புத் தந்தால் அவர்களின் வலைத்தளம் ஆங்கிலத்தில் மட்டும் இருக்குமா? அல்லது வலைத்தளத்தை ஆங்கிம் அறிந்த சென்னை மேட்டுக்குடி மக்கள் மட்டுமே பாப்பார்கள் என்று கருதுகிறார்களா? அப்படி என்றால் இது தமிழ் நாட்டார் கலைகளின் வியாபாரமா?

No comments:

Post a Comment