Friday, January 9, 2009

செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் ஆங்கிலத்தில் மட்டும் ஏன்?

செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் வலைத்தளம் ஆங்கிலத்தில் மட்டுமே பெரிதும் இருப்பது ஒரு பெருங் குறையல்லவா. பிற மொழி அறிஞர் தமிழை ஆய உதவுது மிக நன்றே. ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழரால் தமிழ் பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுக்கான வலைத்தளம் ஆங்கிலத்தில் மட்டுமே பெருதும் அமைந்திருப்பது கபடத்தனமாக தெரிகிறது. தமிழ் இலக்கியங்கள் பெரும்பான்மை மதுரைத் திட்டத்தால் ஏற்கனவே எண்மியப்படுத்தப்பட்டு இணையத்தில் உள்ளன. செய்த வேலையை பிந்தி செய்ய எவ்வளவு கோடி ரூபாக்கள் செலவு. தளமோ 2007 பின் இன்றைப்படுத்தப்படவில்லை. யாருவது பாத்தாத்தானே இன்றைப்படுத்த!

9 comments:

  1. செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனத்தின் வலைத்தளம் ஆங்கிலத்தில் அமைந்திருப்பதைப் பற்றி அந்நிறுவனத்திடமே கேட்டேன். ஏதோ விளக்கம் கூறினார்கள். விரைவில் தமிழில் வெளியிடப்படும் என்றார்கள்.

    ReplyDelete
  2. செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் வலைத்தளம் ஆங்கிலத்தில் மட்டுமே பெரிதும் இருப்பது ஒரு பெருங் குறையல்லவா
    https://www.youtube.com/edit?o=U&video_id=RIiHQpKU12Y

    ReplyDelete
  3. அருமை
    https://www.youtube.com/edit?o=U&video_id=DlBzGOrx7HQ

    ReplyDelete
  4. SUPER POST
    https://www.youtube.com/edit?o=U&video_id=vId4R9BTi-k

    ReplyDelete
  5. excellent post
    https://www.youtube.com/edit?o=U&video_id=TNlPxlJYs5I

    ReplyDelete
  6. usefull post
    https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw

    ReplyDelete